யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு அண்மையில் நடத்திய பொது சாதாரண பரீ்ட்சையில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி
“பயங்கரவாதம் குறித்த சொல்லுடன் பொருத்தமில்லாத நபர் யார்?”
என்பதாகும்.
அதற்கு கொடுக்கப்பட்ட 5 விடைகள்:
1. பின்லேடன்
2. பிரபாகரன்
3. சதாம் உசைன்
4. கேணல் கடாபி
5. மாவோ சேதுங்
என்பதாகும்.
இவற்றிற்கு சரியான விடை 5. மாவோ சேதுங்.

“பயங்கரவாதம் குறித்த சொல்லுடன் பொருத்தமில்லாத நபர் யார்?”
என்பதாகும்.
அதற்கு கொடுக்கப்பட்ட 5 விடைகள்:
1. பின்லேடன்
2. பிரபாகரன்
3. சதாம் உசைன்
4. கேணல் கடாபி
5. மாவோ சேதுங்
என்பதாகும்.
இவற்றிற்கு சரியான விடை 5. மாவோ சேதுங்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக