ஸ்பெயின் நாட்டில் இருந்து வெளியாகும் பிரபல வார சஞ்சிகையொன்று அமெரிக்க அதிபர் ஓபாமாவின் மனைவியின் படத்தை அரை நிர்வாணமாக பிரசுரித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கறுப்பின அடிமை ஒருவரின் புகைப்படம் உலகப் புகழ்பெற்ற புகைப்படமாக விளங்குகிறது. அப்புகைப்படத்தின் மேல் போட்டோ ஸொப் மென்பொருள் (photoshop) உதவியுடன் அமெரிக்க முதல் பெண்மணியான மிஸேல் ஒபாமாவின் படத்தை மாற்றி பிரசுரித்துள்ளது.
தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள ஒபாமாவின் மனைவியின் படத்தை, அடிமை ஒருவரின் புகைப்படத்தோடு ஏன் ஒப்பிடவேண்டும் என்று கேட்கிறீர்களா?
மிசேல் ஓபாமாவின் கொள்ளுத்தாத்தாவும். கொள்ளுப்பாட்டியும் ஆபிர்க்காவில் முன்னர் அடிமைகளாக இருந்துள்ளார்கள் என்றும் அதனை வெளிப்படுத்தும் நோக்குடன் நாசூக்காக இந்த வார சஞ்சிகை, போட்டு தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக