தமிழ்நாடு பூண்டி மாதா தேவாலயத்திற்குச் சென்று அங்குள்ள தமிழ்க் கட்சிகள் சிலவற்றின் எதிர்ப்பின் காரணமாக பிரச்சினைகளை எதிர் கொண்ட, இலங்கை யாத்திரிகர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.
இலங்கை யாத்திரிகர்கள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய காட்சியை படங்களில் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக