இங்கிலாந்தைச் சேர்ந்த எம்மா காஹில் எனும் 19 வயதுடைய பெண்ணின் பாதங்கள் மிகவும் நீளமானவை.
இவருடைய உயரம் தற்போது 6 அடி 5 அங்குலம் ஆகும். இவரது பாதத்தின் நீளம் 14.
இந்நீளம் இனி வரும் வருடங்களில் இன்னமும் அதிகரிக்கும் என்று வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவருக்கு பொருத்தமான காலணிகளை கண்டுபிடித்து வாங்குகின்றமை மிகவும் கடினமான காரியமாக உள்ளது. இவருடைய காலுக்கு ஏற்ற சப்பாத்தினை ஜேர்மனியில் உள்ள கடையில்தான் பெற முடிந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக