புதன், 17 அக்டோபர், 2012

இவர் யார் தெரியுமா?

நன்றாக கவனியுங்கள்.......


இவர்தான் இந்திய கிறிக்கெற் நட்சத்திரங்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர்.
இவர் கல்லூரி நாட்களில் பெண் வேடம் இட்டு அசத்தி இருக்கின்றார்.

குறிப்பாக கல்லூரியில் இடம்பெற்ற ஆடை அலங்கார போட்டி ஒன்றில் சேலை அணிந்து அசல் பெண் போல மேடையில் தோன்றி உள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல