செவ்வாய், 18 டிசம்பர், 2012

மீண்டும் சுனாமிப் பாம்புகள்! (பார்த்து மகிழ படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பில் கல்லடிப் பாலத்துக்கு கீழ் பெருந்தொகையான பாம்புகள் நீந்திச் சென்று கொண்டிருக்கின்றன.

இவற்றின் நிறம் வெள்ளை. 03 முதல் 04 அடி வரை நீளம் உடையவை.

கடந்த திங்கட்கிழமை மாலை முதல் இப்பாம்புகளின் நடமாட்டத்தை அவதானிக்க முடிகின்றது.

உலக அழிவு குறித்த செய்திகளோடு இப்பாம்புகளின் நடமாட்டத்தையும் மக்கள் சேர்த்துப் பேசுகின்றமையை செவிமடுக்க முடிகின்றது.

ஏனெனில் கடந்த ஆழிப் பேரலை அனர்த்தத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவும் இவ்வகைப் பாம்புகளை வகை, தொகை இன்றி கல்லடிப் பாலத்தின் கீழ் காண முடிந்தது.

கொட்டும் மழை, காற்று, வெள்ளம் ஆகியவற்றுக்கு மத்தியிலும் இப்பாம்புகளை காண மக்கள் கூட்டம் திரண்டு சென்று கொண்டிருக்கின்றது.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல