திங்கள், 24 டிசம்பர், 2012

ராஜிவ்காந்தியின் 'முதல் மனைவி'யிடம் இறப்பு சான்றிதழ்! அதிகாரி டிரான்ஸ்பர்!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் முதல் மனைவி என்று கூறிய ஆந்திர பெண்ணிடம் ராஜிவ் இறப்பு சான்றிதழை கொடுத்த அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமையன்று ஆந்திராவைச் சேர்ந்த சபீஹா பையர்டோஸ் என்ற பெண் வந்திருக்கிறார். அப்போது பணியில் இருந்த அதிகாரியிடம் ராஜிவ்காந்தியின் முதல் மனைவி தாம்தான் என்று கூறி அவரது இறப்பு சான்றிதழைக் கேட்டிருக்கிறார். அந்த அதிகாரியும் இறப்பு சான்றிதழைக் கொடுத்திருக்கிறார்.

இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆந்திர பெண்ணிடம் ராஜிவ் இறப்புச் சான்றிதழைக் கொடுத்த அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல