திங்கள், 18 பிப்ரவரி, 2013

புலிகளின் இரணைமடு விமான ஓடுதளம் சீராக்கம்!(படங்கள் இணைப்பு)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் பயன்படுத்தப்பட்ட இரணைமடு விமான ஓடுதளத்தின் இன்றைய நிலையை காட்டுகின்ற புகைப்படங்கள் இவை.

இறுதி யுத்தத்தில் அழிவுகளை நேரிட்ட இத்தளம் விமான படையால் தற்போது திருத்தப்பட்டு வருகின்றது.

திருத்த வேலைகள் ஓரளவு பூர்த்தியாகி விட்டன.

எதிர்காலத்தில் இது இலங்கையின் விமான ஓடுதளங்களில் ஒன்றாக பயன்படுத்தப்பட உள்ளது. அத்துடன் உல்லாச பயணிகள் நேரில் வந்து பார்க்கக் கூடிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் இது இருக்கும்.





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல