திங்கள், 25 மார்ச், 2013

இணைய தளம் ஒன்றுக்கும், அதனைக் காட்டும் யு.ஆர்.எல்.க்கும் உள்ள தொடர்பு

ஓர் இணைய தளம் எந்த சர்வரில் உள்ளது என்பதை அந்த சர்வரின் பெயர், தன்மையைக் காட்டுவதே அதன் யு.ஆர்.எல். இணைய தளம் என்பது ஒரு வீடு என்றால் அதன் அஞ்சல் முகவரி தான் யு.ஆர்.எல்.

உதாரணத்திற்கு அவிரா ஆண்ட்டி வைரஸ் தளத்தின் யு.ஆர்.எல். ஐக் கண்டுபிடிப்பது என்று சொல்வதைக் காட்டிலும் இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு எந்த தளத்தில் கிடைக்கிறது என்பதை எப்படி அறியலாம்?

இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் பெயரில் தளம் இருக்கும். அதனை அறிந்து தரலாம்.

அல்லது எல்லாரும் செயல்படுவது போல, ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினில் Avira anti virus என்று கொடுத்தால் இந்த பைல் இருக்கும் தளங்களின் முகவரிகள் (யு.ஆர்.எல்.) பட்டியலிடப்படும். அவற்றின் மீது கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல