ஞாயிறு, 30 ஜூன், 2013

புலி விமானம் தரித்து வைக்கப்பட்ட பதுங்கு குழிகளின் படங்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரணைமடு விமான ஓடுபாதை குறித்த பதிவு இது.

இந்த ஓடுபாதை இலங்கை விமானப் படையால் பின்பு மேம்படுத்தப்பட்டது.

உள்ளூர் விமான நிலையங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இங்கு காட்டப்படுகின்ற புகைப்படங்கள் கடந்த வருட ஆரம்பத்தில் எடுக்கப்பட்டவை.

புலி விமானங்களின் பதுங்கு குழிகளை பாருங்கள்.

விமானங்களை பாதுகாப்பாக மறைத்து தரித்து வைத்திருக்க புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழிகள் இவை.

கொழும்பில் தாக்குதல் நடத்திய விமானங்கள்கூட இங்குதான் பாதுகாப்பாக மறைத்து தரித்து வைக்கப்பட்டு இருந்தன.

உருக்கினால் ஆக்கப்பட்ட பாரமான கதவுகளை இப்பதுங்கு குழிகள் கொண்டிருந்தன.
 புலி விமானங்களின் பதுங்கு குழி




 பதுங்கு குழியின் பாரமான உருக்குக் கதவுகள் 
 
தாய்நாடு
 
 
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல