ஞாயிறு, 30 ஜூன், 2013

பிரபாகரனின் பதுங்கு குழி இராச்சியம்....சில இரகசியங்கள்! (படங்கள் இணைப்பு)

கொன்கிரீட் சுவர்

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழி இராச்சியத்தின் இன்னும் சில சுவாரஷிய படங்கள் இவை.

இராமநாதபுரம், வட்டக்கச்சியில் அமையப் பெற்ற பிரபாகரனின் பதுங்கு குழி இல்லத்தின் வெளித் தோற்றம் சாதாரண வீடு போன்றதுதான்.

கிளிநொச்சியில் இவ்வீட்டில்தான் தளபதிகளை சந்தித்து யுத்த நடவடிக்கைகள் குறித்து பிரபாகரன் மந்திராலோசனை செய்வார் என்று சொல்லப்படுகின்றது.

இது குறைந்தது 15 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்பது இராணுவத்தின் ஊகம்.

வெளியாட்கள் உள்ளே வர அனுமதி இல்லை. ஆக்கிரோஷமான பயங்கர நாய்கள் இங்கு காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டன என்று கூறப்படுகின்றது.


 பிரபாகரனின் வாகன தரிப்பிடம்
பதுங்கு குழி வீட்டுக்கு செல்கின்ற படிக் கட்டு



பதுங்கு குழி வீட்டின் பலமான உருக்கு கதவு

 பதுங்கு குழி வீட்டின் பலமான சுவர்கள்
 பிரபாகரனுக்கு விசேட உணவு தயாரிக்கப்படும் சமையலறை

பதுங்கு குழி வீட்டுக்கு வெளி விளிம்பில் நான்கு பங்கர்கள்
ஜெனரேட்டர் அறையில் இருந்து பதுங்கு குழி வீட்டுக்கு எயர் கண்டிஷன்
 
தாய்நாடு
 

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல