வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு சென்றிருந்த அண்ணன், யுவதியின் மேசை மீது வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் படங்களை கண்டு, யுவதியை கண்டித்துள்ளார். இதனால் யுவதி தனக்கு தானே தீயிட்டு கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
உடலில் தீ பரவியதன் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த யுவதி யாழ்.போதனா வைத்தியசாவைலயில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
யுவதி அமர்ந்து படம் கற்கும் மேசை மீது அஜித் படங்கள் இருந்தால், ஏன் அவற்றை வைத்திருக்கின்றாய் என யுவதியை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து யுவதி தனது உடலில் மண்ணெய்யை ஊற்றி தீ மூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக