உங்க செல் போன் எங்கே இருக்குனு தெரியலை... எங்கேயோ வச்சுட்டீங்க... என்ன பண்றது..? உங்க கையிலே வேற போன் இருந்தா... இல்லை உங்க பிரெண்ட் யாரவது பக்கத்திலே இருந்தா.. உங்க நம்பருக்கு கால் பண்ணி , அந்த போன் சவுண்டை வைச்சு கண்டு பிடிப்போம்... இல்லையா...
இப்போ இன்னொரு வழி..? www.icantfindmyphone.com
இந்த வெப்சைட் ஓபன் பண்ணி.. உங்க நம்பரை கொடுங்க... அவங்களே உங்க நம்பருக்கு கால் பண்ணுவாங்க ... அப்புறம் உங்க மொபைல் சவுண்ட் வைச்சு கண்டுபுடிச்சுடலாம்.

இப்போ இன்னொரு வழி..? www.icantfindmyphone.com
இந்த வெப்சைட் ஓபன் பண்ணி.. உங்க நம்பரை கொடுங்க... அவங்களே உங்க நம்பருக்கு கால் பண்ணுவாங்க ... அப்புறம் உங்க மொபைல் சவுண்ட் வைச்சு கண்டுபுடிச்சுடலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக