ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கனடா ஸ்காபரோ விபத்தில் தமிழ் யுவதி பலி!

கனடாவில் ஸ்காபரோ நகரத்தில் பேரூந்து ஒன்றும், ட்ரக் வண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 12 பேர் காயம் அடைந்து உள்ளமையுடன் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் இறந்து உள்ளார்.

நாட்டில் காரைநகரைச் சேர்ந்த மனோரஞ்சனா கனகசபாபதி என்பவரே இறக்க நேர்ந்தது.

காயப்பட்டவர்களில் நால்வர் இலங்கைத் தமிழர்கள்.

டரக் சாரதி கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டு கவனக் குறைவாக வாகனத்தை செலுத்தி இருக்கின்றார்.

விபத்தில் பேரூந்தின் முன் பாகம் முற்றாக சேதம் அடைந்தது. மட்டும் அன்றி பேரூந்து 15 மீற்றர் பின்னோக்கி தள்ளப்பட்டது.

பேரூந்தில் 23 பேர் பயணித்து இருந்தனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல