அல்லாவைதான் குறிப்பிட்டேன். உடனே ஷியாக்களின் அல்லாவா, சுன்னிகளின் அல்லாவா ? வஹாபிய அல்லாவா ? அஹமதிய அல்லாவா ? சுஃபி அல்லாவா ? அல்லாவைட் அல்லாவா என்றெல்லாம் அடுத்து கேட்காதீர்கள்.
பலர் விஷயம் தெரியாமல் அல்லா ஒருவர் தான் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பல அல்லாக்கள் உள்ளனர் என்பது பலருக்கு தெரியாது. இந்த அல்லாக்கள் யாருக்கும் உருவம் கிடையாது என்பதால் அவர்களின் உருவத்தில் பேதம் இல்லை. ஆனால் அவர்களின் சுபாவத்திலும், தன்மைகளிலும் நிறைய வித்யாசம் உள்ளது. இடம் பத்தாது என்ற காரணத்தினால் இந்த பல அல்லாக்கள் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.
சுன்னிகளின் அல்லா முஹம்மது அவர்களை மட்டுமே நபியாக நியமித்தார், அவருக்கு மட்டுமே அதிசய சக்திகளை தந்துள்ளார், வேறு யாருக்கும் இவர் எந்த இறை சக்தியும் அவர் வழங்கவில்லை.
ஆனால் ஷியாவின் அல்லாவோ முஹம்மதுக்கு மட்டும் இல்லாமல் அவரின் மருமகன் ஹுசைன் இப்ன் அலிக்கும் அதிசய சக்திகளை தந்துள்ளார். அதே போல் இமாம்களுக்கும் இந்த அல்லா பல அதிசய சக்திகளை வாரி வழங்கியுள்ளார்.
சுன்னிகளில் ஒரு பிரிவினரான ஸலாஃபி அல்லது வஹாபியருடைய அல்லாவோ மிகவும் கோபக்காரர். அவன் தன்னை இனை வைப்பவரை நரகத்தில் பொசுக்குவதை பொழுது போக்காக கொண்டவர். "அந்த சிலையை வணங்கினாயே, அப்படியா நான் இருக்கிறேன், என்று பல்லை நர நர வென்று கடித்துக் கொண்டே காஃபிர்களை நெருப்பில் போட்டு "பார்பிக்யூ" செய்பவர். இவருக்கு இசை என்றால் பிடிக்காது. தன்னை வணங்கும் குருமார்களை போற்றுவதும் இவருக்கு பிடிக்காது. இவரை மட்டுமே புகழ வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர். அஜ்மீர் தர்காவுக்கு சென்றாலோ, உர்ஸ் எனப்படும் சந்தனக் கூடு திருவிழாக்களை நடத்தினாலோ இந்த அல்லாவுக்கு சுத்தமாக பிடிக்காது. ஒரு நாடக மேடையை உலகமாக மாற்றி, மறுமையில் உண்மையான உலகத்தை இவர் வைத்துள்ளார்.
தாலிபானியர்களின் அல்லாவோ இதை விட பயங்கரமானவர். பொது மக்கள் மத்தியில் குண்டு வைப்பவர்களுக்கு அவர்கள் எத்தனை உயிர்களை கொன்றார்களோ, அதற்கு ஏற்ப அழகிகளையும், மதுவையும் வாரி வழங்குபவர்.
உலகம் முழுதும் உள்ள அனைத்து காஃபிர்களையும் அழித்துவிட்டு, தன் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்றே இவர் ஆனை இட்டுள்ளார்
சுஃபிகளின் அல்லாவோ அன்பே வடிவானவர். இவர் இசைகளை விரும்புபவர். அருமையான தத்துவ பாடல்களால் இவரை பாடும்போது சந்தோஷப்படுவார். மற்ற நம்பிக்கையாளர்களையும் இந்த அல்லா சகித்துக் கொள்பவர். ஆழமான தத்துவ ஞானத்தால் விளக்கப்படுகிறார் இந்த அல்லா. ஒருவர் ஃபன்னா எனும் முக்தியை பெறுவதன் மூலமாக இந்த அல்லாவை அடையலாம்.
அஹமதியரின் அல்லாவோ, மிக பரந்த மனப்பான்மை கொண்டவர். இவர் மிர்சா குலாம் அஹ்மத் மூலமாக வெளிப்பட்டவர். இந்த அல்லா, முஹம்மது நபியை மட்டுமல்லாது, கிருஷ்ணர், யேசு, புத்தர் என பல தூதர்களை கொண்டவர். அனைவர் மேலும் அன்பு, ஒருவரிடமும் வெறுப்பிலை என்ற பண்பை கொண்டவர்.
இனிமேல் யாராவது மொட்டையாய் அல்லா என்று சொன்னால் எந்த அல்லா என்று கேட்டுக் கொள்ளுங்கள்.
முகநூலிலிருந்து பெறப்பட்டது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக