பெர்முடா முக்கோணம்
மர்ம முக்கோணம்! மரண முக்கோணம்! பேய் முக்கோணம் என்று பயமுறுத்தும் வகையில் அழைக்கப்படும் வட அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணத்தில் மர்மங்களானது இன்னும் நீடித்துக் கொண்டு தான் உள்ளது. அது என்னவென்றால், அந்த பகுதியில் கப்பல் சென்றாலோ அல்லது விமானம் பறந்தாலோ, அது மர்மமான முறையில் காணாமல் போய்விடும். இதற்கான காரணம் என்னவென்றே தெரியவில்லை.
டூரின் புனித துணி
நிறைய பேருக்கு இதனைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இத்தாலியில் உள்ள டூரின் நகரில் உள்ள புனித துணியும் மர்மமாகவே உள்ளது. அது என்னவென்றால் அங்குள்ள புனித துணியில் இயேசுவின் முகமானது பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனை மக்கள் இயேசு இறந்த பின்னர் அவரது உடலைப் போர்த்தியதால், அதில் அவரது உருவமானது படிந்துள்ளது என்று நம்புகின்றனர். ஆனால் இது நிரூபிக்கப்படவில்லை.
பிரமீடு
ஏலியன்
உலகம் அழியப் போகிறது
பல வருடங்களாக, உலகமானது 2012 இல் அழிந்துவிடும் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த வருடத்தையே தாண்டி வந்துவிட்டோம். இருப்பினும் பலர் உலகம் அழியப் போவதைப் பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
பேய் என்றாலே பலர் அஞ்சுவோம். மேலும் பேய் பற்றி பல கதைகளைக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் இந்த பேய் உள்ளதா. இல்லையா என்பது சரியாக தெரியாது. ஏனெனில் சிலர் பேய் உள்ளது என்றும், வேறு சிலரோ பேய் என்ற எதுவும் இல்லை என்றும் கூறுகின்றனர். இருப்பினும் இதுவரை சரியான பதில் எதுவும் கிடைத்ததில்லை.
உங்களிடம் வந்து ஒருவர் முதலில் முட்டையில் இருந்து கோழி வந்ததா அல்லது கோழியில் இருந்து முட்டை வந்தா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள். இது காமெடியாக இருந்தாலும், இதற்கும் சரியான விடை கிடைத்ததில்லை.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக