திங்கள், 30 டிசம்பர், 2013

பொண்ணுகளா... முடிஞ்சா, முயற்சி பண்ணவும் ..

1. நடிகை போட்டோவ ப்ரோபைல் பிச்சரா வைங்க. வேணாங்கல.
அதுக்காக நீங்களே அவங்கன்னு நினைச்சுக்காதீங்கன்னு தான் சொல்றோம்..

2. KFC -ல சிக்கன் சாப்டுறதை போட்டோ புடிச்சி போடுங்க
வேணாங்கல,
அத அடுத்தவன் பசியில இருக்கும் போது போடாதீங்க..



3. மிஸ்டு கால் கொடுங்க வேணாங்கல,
ஆனா அதை லேன்ட்லைனுக்கு தராதீங்கன்னு தான் சொல்றோம்..

4. Facebook-ல ஃபோட்டோ போடுங்க, வேணாங்கல,
ஆனா ஃபோட்டோ மட்டுமே போடாதீங்க.

5. மெஹந்தி போடுங்க வேணாங்கல,
ஆனா, கை தீயில எரிஞ்சு போன டிசைனா போடாதீங்கன்னுதான் சொல்றோம்!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல