முன்னாள் பிளேபாய் இதழின் மாடல் அழகி காசன்ட்ரா லின் ஹென்ஸ்லி அதிக அளவிலான போதைப் பொருளை உட்கொண்டதால் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 34 ஆகும். கொகைன் போதைப் பொருளை அவர் அதிக அளவில் பயன்படுத்தி வந்ததாகவும், அதிக அளவிலான மதுப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
'பாத்டப்'பில் பிணமாகக் கிடந்த முன்னாள் பிளேபாய் அழகி காசன்ட்ரா! தனது வீட்டில் பாத்டப்பில் அவர் பிணமாகக் கிடந்தார்.
ஜனவரி 15ம் தேதி அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளேபாய் இதழுக்கு முன்பு மாடலாக திகழ்ந்தவர் ஹென்ஸ்லி.
கடந்த 2006மாவது ஆண்டு பிளேபாய் இதழின் மிஸ் பிப்ரவரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹென்ஸ்லி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக