சனி, 8 பிப்ரவரி, 2014

விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை தரவிறக்கம் செய்வதற்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமாக திகழும் விக்கிபீடியா தளத்தில் பல தரப்பினருக்கும் பயன்தரக்கூடிய கட்டுரைகள், ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே.



இந்த ஆக்கங்கள், கட்டுரைகளை பொதுவாக இணைய இணைப்பு உள்ள வேளைகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

இதனை தவிர்த்து இணைய இணைப்பு அற்ற தருணங்களில் பயன்படுத்துவதற்கு அவற்றினை தரவிறக்கம் செய்துகொள்ளவேண்டி இருக்கும்.

இவ்வசதியினை Wikitool எனும் இலவச மென்பொருள் ஒன்று தருகின்றது.

தரவிறக்கப்படும் கட்டுரைகளை xps, oxps, html, txt, mht போன்ற கோப்பு வகைகளாக சேமிக்கும் வசதியும் இம்மென்பொருளில் காணப்படுகின்றது.

தரவிறக்கச் சுட்டி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல