யேமனைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அழும் போது கற்களை கொட்டி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.12 வயதான சாடியா சாலெஹ் என்ற சிறுமி அழும் போது, கண்ணீராக கற்களை விழுகிறது.
மருத்துவத்துறையில் இது பெரும் அபூர்வம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த சிறுமி சில மணித்தியாலங்களில் பல கற்களை கண்களிலிருந்து வெளியேற்றுவதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சிறுமிக்கு மந்திரசக்தி இருப்பதாக கிராமத்தவர்கள் நம்புகின்றனர். எனினும் ஒரு சிலர் நோயாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக