சனி, 12 ஏப்ரல், 2014

பெண்ணுறுப்புக்குள் ஊசிகளை ஏற்றி எஜமானன் சித்திரவதை!

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கைப் பெண்ணை எஜமானர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



எஜமானனின் இரண்டு பெண் பிள்ளைகள், இலங்கை பெண்ணின் கால்களை பிடித்து கொள்ள, வீட்டு எஜமானன் இப்பெண்ணின் பெண் உறுப்பில் ஊசி பின்களை குத்தி உள்ளார்.

சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இசம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்து உள்ளார்.

தொடர்ந்து இலங்கைப் பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சத்திர சிகிச்சை மூலம் உடலில் இருந்து மூன்று சட்டைப் பின்கள் மீட்கப்பட்டு உள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல