ஓவியர் ஒருவர் தனது உருவத்தை பிறரின் கண்ணுக்கு புலப்படாதவாறு தத்ரூபமாக வரைந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட சீன கலைஞ்சரான லூ பொலின் என்பவரே இவ்வாறு கண்ணுக்கு புலப்படாதவாறு தன்னை பல்வேறு தளங்களில் வரைந்துள்ளார்.
பல்பொருள் அங்காடி, புத்தகச்சாலை, புகையிரத நிலையம் போன்ற பல்வேறுபட்ட இடங்களில் இவர் புலக்காட்சிக்க தெரியாமல் நிற்கிறார். இவ் ஓவியங்களை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே நபர் ஒருவர் நிற்கும் காட்சி எமக்கு புலப்படும்.
ஒரு மனிதனால் எவ்வாறெல்லாம் தன்னை மறைத்து வைக்க முடியும் என்பதனை இவரது ஓவியங்கள் வலியுறுத்துகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக