புதன், 28 மே, 2014

தானே ஓடும் கூகிள் கார்

டிரைவர் இல்லாமல் ஓடும் கார்களை ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம்.

1977ல் வெளிவந்த "தெ கார் " என்ற ஹாலிவுட் படம், ஆளில்லாத கார் ஒன்று அமெரிக்க நகருக்குள் புகுந்து செய்யும் நாசத்தை மிகவும் த்ரில்லிங்காகக் காட்டியிருந்தது. பேய் ஒட்டிவந்த கார் என்பதாக செல்லும் அந்தப் படக்கதை.

ஆனால் இப்போது , உலகப் பிரசித்தி பெற்ற கூகிள் நிறுவனம் ஆளில்லாக் கார்களை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

காரோட்டிகள் செய்யும் தவறுகளை அகற்றி , காரோட்டும் வேலையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று கூகிள் நிறுவனம் கூறுகிறது.

இதுவரை, கூகிள் நிறுவனம், இந்தத் தொழில் நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில், தற்போது இருக்கும் கார்களை மாற்றியமைத்து, சுமார் 10 லட்சம் கிலோமீட்டர்கள் ஆளில்லாத நிலையில் ஓட்டிப் பார்த்துப் பரிசோதித்திருக்கிறது.

இது போல தானே ஒட்டிக்கொள்ளும் சுமார் நூறு கார்களை உருவாக்க கூகிள் திட்டமிடுகிறது.

இது போன்ற கார்களில் ஸ்டியரிங் சக்கரமோ அல்லது பெடல்களோ இருக்காது. காரை நிறுத்துவதற்கும், ஓட்ட ஆரம்பிப்பதற்குமான பொத்தான்கள் மட்டுமே இருக்குமாம்.

மனிதர்கள் ஓட்டாத கார்கள் தேவை என்று வாதிடுபவர்கள், இந்த மாதிரி தொழில்நுட்பம் வந்தால்தான் , விபத்துக்கள் குறையும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள், இந்த தொழில்நுட்பம் போக்குவரத்தையும் , நகர நெரிசலையும் மேலும் மோசமாக்கும் என்று கூறுகிறார்கள்.

BBC Tamil


Share |
Image Hosted by ImageShack.us

2 கருத்துகள்:

  1. 1933 ஆண்டே இத்தகைய முட்டை வடிவக் தானியங்கிக் கார் ஸ்டியரிங்க் இல்லாமல் அமெரிக்காவில் வலம் வரும் என ஓர் தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் கொண்டு இறை வாக்குரைத்தார்(Divine utterance or prophecy) pl visit http://branham.co.nr

    பதிலளிநீக்கு
  2. 1933 ஆண்டே இத்தகைய முட்டை வடிவக் தானியங்கிக் கார் ஸ்டியரிங்க் இல்லாமல் அமெரிக்காவில் வலம் வரும் என ஓர் தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் கொண்டு இறை வாக்குரைத்தார்(Divine utterance or prophecy) pl visit http://branham.co.nr

    பதிலளிநீக்கு

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல