யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளார்.
நெல்லியடியில் வீட்டில் உள்ள அறையில் நாகராசா சுதாகரன் - வயது 21 என்பவரே இவ்விதம் உயிரை மாய்த்து உள்ளார்.
மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால் என்று பேஸ் புக்கில் 4.00 மணி அளவில் பதிவு செய்து உள்ளார்.
நெல்லியடிப் பொலிஸார் இம்மரணம் தொடர்பான விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.
கடந்த மாதமும் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவரும் இதே பாணியில் தற்கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக