தனது மனைவியை உறவுக்கு அழைத்தபோது அவர் மறுத்ததையும், அதற்காக அவர் சொன்ன காரணங்களையும் ஒரு எக்ஸெல் ஷீட்டில் எழுதி வைத்துள்ளார் கணவர். அவரது இந்த செயலை மனைவி ஆன்லைனில் போட்டு அம்பலப்படுத்தி விட்டார்.
கணவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் வெட்கமாகிப் போன கணவர் தற்போது இந்த எக்ஸெல் ஷீட்டை அழித்து விட்டாராம்.
உறவுக்கு மறுத்தால் இப்படியா அதைக் குறித்து வைத்து மனைவியை இழிவுபடுத்துவது, அதை விட வேறு பல வழிகளில் அவரிடம் பேசி அவரை சகஜமாக்கி பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே என்று பலரும் கணவருக்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர்.
அவர் யார் எந்த ஊர் என்பதை அந்த மனைவி தெரிவிக்கவில்லை. தனது ரெட்டிட் பக்கத்தில் இதைப் போட்டுள்ளார். தன்னை எப்போதெல்லாம் கணவர் உறவுக்குக் கூப்பிட்டாரோ, எப்போதெல்லாம் தான் மறுத்தேனோ அதையெல்லாம் எக்ஸெல் ஷீட்டில் எழுதி வைத்திருப்பதாக அந்த மனைவி கூறயுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக இப்படிக் கணக்குப் பிள்ளையாக மாறி கணக்கெழுதி வைத்துள்ளார் அந்த கணவர்.
தான் மனைவியைக் கூப்பிட்டும் வராதபோது, அதுகுறித்து அவர் கூறிய காரணங்களை நாள் வாரியாக, நேரம் வாரியாக தொகுத்து எழுதியுள்ளார் அந்தக் கணவர். மனைவி கூறிய காரணங்களாக அவர் கூறியுள்ளவை.. படம் பார்க்கிறேன். வயிறு சரியில்ல. குளிக்கனும்ப்பா. காலையில் சீக்கிரம் எழுந்திருக்கனும். வேலை ஜாஸ்தி டயர்டா இருக்கு,. உடம்பு சரியில்லை.
நிறைய சாப்பிட்டதால் வயிறு முட்டிக் கொண்டு வருகிறது. இன்று நிறையக் குடித்து விட்டேன் சாரி. ஒரே கேரா இருக்கு நாளைக்குப் பார்க்கலாம் என்று லிஸ்ட் போகிறது.
மேலும் 2 மாதங்களில் தனது மனைவி 3 முறை மட்டுமே தான் கூப்பிடதும் வந்ததாகவும் அந்தக் கணவர் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து விரக்தியும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த எக்ஸெல் ஷீட்டை தனது மனைவிக்கு இமெயில் மூலம் அனுப்பி நியாயமும் கேட்டுள்ளார்.
அந்த சமயத்தில் அவரது மனைவி பிசினஸ் விஷயமாக விமானம் பிடிக்க விரைந்து கொண்டிருந்தார். இந்த மெயிலைப் பார்த்து அவர் ஷாக் ஆகி விட்டார். வந்ததே கோபம் அவருக்கு. உடனே தனது கணவர் அனுப்பிய எக்ஸெல் ஷீட்டை அப்படியே தனது ரெட்டிட் பக்கத்தில் போட்டு விட்டார்.
இதைப் பார்த்த பலரும் அந்தக் கணவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். பலர் இதைப் போயெல்லாமா நோட் பண்ணி வைப்பீங்க பாஸ் என்று அட்வைஸும் தர ஆரம்பித்து விட்டனர்.
எப்படியோ மனைவியின் கவனத்தைக் கவர்ந்து விட்டார் கணவர்.. இனிமேலாவது எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்.. ஸ்பிரெட்ஷீட்டைத் தூக்கிப் போட்டு விட்டு இருவரும் பெட்ஷீட்டுக்குள் புகுந்து கொண்டால் சரித்தான்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக