செவ்வாய், 27 ஜனவரி, 2015

மருத்­துவக் குறிப்­புக்கள்

* தீராத வயிற்­றுப்­போக்கு

தீராத வயிற்றுப்போக்கு உள்­ள­வர்கள் சுக்கை வாழை இலையில் வைத்து சுற்றி அடுப்பில் வைத்து சுட்டு அதனை பொடி செய்து தேன் விட்டு சாப்­பிட வயிற்­றுப்­போக்கு குண­மாகும்.



* வாய்ப்புண்

வாயில் ஏற்­படும் புண்­களை போக்க அக­த்தி­யி­லை­யுடன் சின்ன வெங்­கா­யத்­தையும், சீர­கத்­தையும் சேர்த்து சமைத்து உண்ண வாய்ப்புண் இருந்த இடம் தெரி­யாமல் ஓடி­விடும்.

*.தொடர்ச்­சி­யான இரு­ம­லுடன் அவ­திப்­ப­டு­கின்­றீர்­களா? அதற்கு பனங்­கற்­கண்டு, இஞ்­சி­சாறு, தேன் மூன்­றையும் ஒன்­றாக கலந்து வைத்­துக்­கொண்டு 1 மேசைக்­க­ரண்டி அளவு மூன்று வேளை பரு­கி­வர இருமல் குண­மாகும்.

*சிறு­வர்­க­ளுக்கு ஏற்­படும் வயிற்­றுப்­போக்கு பொருமல் நீங்க நச்­சீ­ர­கத்தை நன்கு வறுத்து அதில் ஒரு டம்ளர் நீர் விட்டு வேக வைக்க வேண்டும். அரை டம்ளர் அள­விற்கு வற்­றி­ய­வுடன் எடுத்து தேன் விட்டு குழந்­தை­க­ளுக்கு பருகக் கொடுத்தால் வயிற்று உபாதைகள் நீங்கி விடும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல