இறுக்கமாக ஜீன்ஸ் ஆடைகளை அணிவது ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நவநாகரிகமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஆனால் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 35 வயது பெண்ணொருவர் இறுக்கமான ஜீன்ஸ் ஆடை அணிந்ததால் சுகவீனமுற்று 4 நாட்களை மருத்துவமனையில் கழிக்க நேர்ந்துள்ளது.
இறுக்கமான ஜீன்ஸ் ஆடையால் அவரது காலிலுள்ள குருதிக் குழாய்கள் சேதமடைந்தமை காரணமாகவே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.
அவர் தரையில் நெடுநேரம் மண்டியிட்டு அமர்ந்து வெற்று அலுமாரிகளை நகர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து 4 மணி நேரம் கழித்து அவர் மீட்கப்பட்டு ரோயல் அடெலெயிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் போது அவருக்கு முதலுதவி நடவடிக்கையாக அவரது கால்களை இறுக்கியிருந்த ஜீன்ஸ் ஆடை வெட்டி அகற்றப்பட்டது.
தொடர்ந்து அவரது கால்களில் சேதமடைந்திருந்த குருதிக்குழாய்களை சீர்செய்வதற்கு சிகிசையளிக்கப்பட்டது.
மேற்படி சிகிச்சையின் பொருட்டு அவர் நான்கு நாட்களை மருத்துவமனையில் கழிக்க நேர்ந்தது. இதன்போது ஊன்று கோல்களின் உதவியின்றி நடக்கமுடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.
மேற்படி சம்பவம் தொடர்பில் மருத்துவர்கள் விபரிக்கையில், இவ்வாறு ஜீன்ஸ் ஆடைகளை அணிவது உடல் நலத்துக்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியது என எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக