சனி, 31 அக்டோபர், 2015

உதவிகோரல்

அக்­க­ரைப்­பற்றைச் சேர்ந்த இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான கந்­த­சாமி சிறு­நீ­ரக நோயினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ளார்.



சிறு­நீ­ரக நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள இவர் தற்­போது மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

இவர் சிறு­நீ­ரக மாற்று சத்­தி­ர­சி­கிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென இவரை பரி­சோ­தனை செய்த விசேட வைத்­திய நிபுணர் பரிந்­துரை செய்­துள்ளார்.

வறிய குடும்­பத்தைச் சேர்ந்த இவரால் அதற்­கான நிதியை திரட்ட முடி­யா­துள்­ளதால் பரோ­ப­கா­ரி­களின் உத­வியை அவர் நாடுகிறார்.

உதவிசெய்ய விரும்­புவோர் ஹற்றன் நெசனல் வங்கி (Hatton National Bank) 078020156029 என்ற கணக்கு இலக்­கத்திற்கு வைப்­பி­லி­டு­மாறும், மேல­திக தக­வ­லுக்கு 077052052 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல