நீலகிரி மாவட்டம் கூடலூரில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் கல்லூரி மாணவிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். ஆனால் ஆட்டோ டிரைவர் செல்ஃபி எடுக்க வந்த போது அடித்தது ஏன் என்றும் ஆதங்கப்படுகின்றனர் பொதுஜனங்கள்.
கடந்த முறை நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் கல்லூரி மாணவிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். ஆனால் ஆட்டோ டிரைவர் செல்ஃபி எடுக்க வந்த போது அடித்தது ஏன் என்றும் ஆதங்கப்படுகின்றனர் பொதுஜனங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக