செவ்வாய், 24 நவம்பர், 2015

கடற்புலி தளபதி சூசை இறுதியில் யாரை தொடர்புகொண்டார் – பேசியது என்ன……? (காணொளி இணைப்பு)

ஈழத்தின் துயரமான திசை மாற்றம் என்னை எல்லா விதத்திலும் இயலாமைக்காரனாக மாற்றிப்போட்டு இருந்த நேரம்… கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் தொலைபேசியூடாக இந்தியாவுக்கு பேசியது என்ன??????????



”சாவின் விளிம்பில் நிற்கிறோம்டா தம்பி… நான் பேசுவதைப் பதிவுசெய்து தம்பி சீமானிடம் கொடு. திரும்பிய பக்கம் எல்லாம் எங்கட சனங்கள் செத்துக்கிடக்குறாங்க. இதுவே என்னுடைய கடைசிப் பேச்சாக இருக்கலாம். எல்லோரும் தைரியமாக இருங்கள்…”

”அழக் கூடாது. தைரியமா இருக்கணும். தமிழன் அழக் கூடாது. அழுதால் இனி என்னிடம் பேசாதே…” எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

NewTamils


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல