சனி, 23 ஜனவரி, 2016

யாழ் மந்திகை வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ராணி இராஜேவரின் லீலைக்காட்சிகள்

யாழ் குடாநாட்டின் சனத்தொகையில் 30 வீதமான மக்கள் வடமராட்சியில் வாழ்ந்துவருகின்றார்கள். அந்தப் பகுதியில் உள்ள உள்ள மக்களுக்கானபிரதான மருத்துவமனையாக மந்திகை வைத்தியசாலை உள்ளது.



ஆனால் அங்குள்ள பெண் வைத்தியரான ராணி ராஜேஸ்வரன் என்பவரால் அந்த வைத்தியசாலை மக்களைக் கொல்லும் களமாக மாறிவருகின்றது. அண்மையில் ஹாட்லிக் கல்லுாரி மாணவன் பாம்பு கடித்து அவசரசிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். தனக்கு கடித்தது பாம்பு என மாணவன் வைத்தியருக்குத் தெரிவித்தும் வைத்தியர்அதைப் பொருட்படுத்தாது இருந்துள்ளார்.உனக்குப் பாம்பு கடிக்கவில்லை தவளை கடித்துள்ளது என வைத்தியர் கூறிவிட்டு சிகிச்சை அளிக்காதுஇருந்துள்ளார். இரண்டு மணித்தியாலமாகமருந்து கொடுக்காது இருந்ததால் மாணவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

அத்துடன்மத்தியகிழக்கு நாடொன்றில் இருந்து வந்த ஒருவர் தனக்கு தலையில் கட்டு உள்ளதாக மந்திகை வைத்தியசாலையில்காட்டிய போது அவருக்கு சத்திரிசிகிச்சைசெய்யப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் சத்திரசிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தகுறையிலேயே அவசரமான அலுவல் என்று சொல்லி விட்டு வெளியே போய்விட்டாராம். இதன்பின்னர் அவர் வந்த போது குறித்த நோயாளிஇறந்துவிட்டதாக வைத்தியருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான கொலைகள் மந்திகை வைத்தியசாலைவைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் இதற்கான விசாரணைகளை யாரும் நடாத்தவில்லை எனவும் தெரியவருகின்றது. இப்படிப்பட்ட வைத்தியர்களை தொடர்ந்தும்குறித்த வைத்தியசாலையில் வைத்திருப்பதுவடமராட்சி மக்களைப் பழிவாங்கவா? என வடமராட்சிமக்கள் அதிர்ச்சியுடன் கூடிய விசனத்தைத்தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் வைத்தியரான ராணி ராஜேஸ்வரன் இந்தியாவில் மனிப்பல் என்ற இடத்தில் பணத்துக்காக பட்டம் கொடுக்கும் கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரி 2005ம் ஆண்டில் இருந்து 2011 ம் ஆண்டு வரை படித்து மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார். இந்த பெண் வைத்தியர் மார்கழி 10ம் திகதி பிறந்தவர். 1995ம் ஆண்டில் இருந்து 2004ம் ஆண்டுவரை தனியார் பாடசாலையில் படித்துள்ளார். பல்கலைக்கழகம் போகமுடியாத கட்டத்தில் இலங்கையில் எந்தவித பல்கலைக்கழக படிப்பையும் படிக்காமல் இந்தியாவில் பணத்துக்காக பட்டம் கொடுக்கும் கஸ்தூரியா மருத்துவக் கல்லூரி படித்து அதே கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக ஒருவருடம் பயின்றுள்ளார். இலங்கை வந்து இராணுவ மருத்துவமனையில் சிறிதுகாலம் வேலை செய்துள்ளார்.

எந்தவித நீண்டமுன் அனுபவமும் இல்லாமல் எந்தவித சேவை அனுபவமும் இல்லாமல் சுமார் கல்வி கற்று முடித்து இலங்கை வந்து இலங்கையில் 5 வருடம் சேவையாற்ற முதலே அதாவது 10 வருடம் சேவையாற்றி அனுபவத்தை பெறமுதலே அதிசயமான முறையில் மந்திகை ஆதார மருத்துவ மனைக்கு மருத்துவ அதிகாரியாக ஆக பதவி உயர்வு பெற்றுள்ளமை ஆச்சரியமாக உள்ளது.

பணம் கொடுத்து மருத்துவர் பட்டம் பெற்றவர்கள் எல்லாம்மருத்துவமனை பணிப்பாளரானால் பிணங்களைத்தவிர வேறு எதுவும் வடமறாட்சியில் மிஞ்சாது.

Newtamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல