திங்கள், 1 பிப்ரவரி, 2016

வேர்ட் டிப்ஸ்! வேர்டில் குறிப்புகளைப் பார்க்க

வேர்டில் குறிப்புகளைப் பார்க்க: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், சில குறிப்புகளை, (Comment) இணைப்போம். இந்த குறிப்புகள் பலூன்களாகக் காட்டப்படும். வேர்ட், டாகுமெண்ட் இவற்றை டாகுமெண்ட்டின் வலது பக்கம் காட்டும்.


சில பயனாளர்கள், இந்த குறிப்பு பலூன்கள், சில வேளைகளில் மறைக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். பின்னர், தேவைப்படும்போது, இவற்றைப் பார்த்தால் போதும் என எண்ணுவார்கள். இவர்கள், இதற்கெனக் கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்றலாம்.

1. ரிப்பனில், Review டேப் காணும்படி அமைக்கவும்.

2. Tracking குரூப்பில், Reviewing Pane டூல் காட்டப்படும். அதன் வலது பக்கம் காட்டப்படும், கீழ் விரி அம்புக் குறியினைக் கிளிக் செய்திடவும். அங்கு இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும்.

3. இங்கு காட்டப்படும், Reviewing Pane Vertical மற்றும் Reviewing Pane Horizontal ஆகிய இரண்டில், உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும். உங்களின் தேர்வுக்கு ஏற்ப, Reviewing Pane அமைக்கப்படும்.

4. நீங்கள் விரும்பியபடி, உங்கள் குறிப்புகளில் மாற்றம் ஏற்படுத்தவும்.

5. Reviewing Pane ஐ Reviewing Pane டூலில் கிளிக் செய்வதன் மூலம் மூடவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல