புதன், 6 ஏப்ரல், 2016

நடுரோட்டில் நபரை உயிருடன் தீயிட்டு கொளுத்திய மக்கள்! (வீடியோ இணைப்பு)

வெனிசுலாவில் நபர் ஒருவரை பொதுமக்கள் உயிருடன் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவின் தலைநகரான Caracas-யிலே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

42 வயது மதிக்கத்தக்க Roberto Fuentes Bernal என்ற நபர் சாலையில் சென்று கொண்டிருந்த நபர்களிடம் திருட முயன்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் நடுரோட்டிலேயே அவரை அடித்து உதைத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல