திங்கள், 27 ஜூன், 2016

வாயிலிருந்து நெருப்பை உமிழும் பக்தர்

இந்தியாவின் அகமதாபாத் நகரில், ரதயாத்திரைக்கான ஒரு ஒத்திகையின்போது, இந்து பக்தர் ஒருவர் தீயை தனது வாயிலிருந்து உமிழ்கிறார்.



இந்த ரத யாத்திரை ஒதிஷா மாநிலத்தில் நடக்கவிருக்கிறது.

ஜகன்னாதர், பலதேவர், சுபத்திரை போன்ற இந்துக் கடவுள்களின் சிலைகள் ஊர்வலமாக இந்தத் திருவிழாவில் எடுத்துச் செல்லப்படும்.

BBC Tamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல