சனி, 30 ஜூலை, 2016
வெள்ளி, 29 ஜூலை, 2016
வியாழன், 28 ஜூலை, 2016
திங்கள், 25 ஜூலை, 2016
வியாழன், 21 ஜூலை, 2016
150 இலட்சம் சுவிஸ் பிறாங் பண வசூல்!!: விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாக 13 பேருக்கு எதிராக சுவிசில் வழக்கு
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக எனச்சொல்லி தமிழர்களிடமிருந்து அதிநவீன முறையில் வங்கிகளிலிருந்து “150 இலட்சம் சுவிஸ் பிறாங்”களை கடனாக (15 மில்லியன்) திரட்டினார்கள் என்று, விடுதலைப் புலிகளின் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
திங்கள், 18 ஜூலை, 2016
"போக்கிமான் கோ (pokemon-go) வெற்றி : பின்னணியில் உளவியல் காரணங்கள்.!!"
ஜூலை 06, 2016 ஆம் தேதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் போக்கிமான் கோ ஆக்மென்ட்டட் ரியால்டி கேம் வெளியிடப்பட்டது. அதன்பின் இரண்டாம் கட்டமாக மேலும் சில நாடுகளிலும் போக்கிமான் கோ வெளியிடப்பட்டது. அதன் பின் உலகெங்கும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போக்கிமான் கோ தொடர்ந்து ட்ரென்ட் ஆனது. இதன் விளைவாகக் கூகுள் தேடலில் புதிய சாதனைப் படைத்தது.
Labels:
விளையாட்டு
ஞாயிறு, 17 ஜூலை, 2016
துருக்கியில் ராணுவப் புரட்சிக்குக் காரணம் என்ன?
துருக்கிய ராணுவ வீரரை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கச் செல்கின்றனர். | படம்: ஏ.பி.
துருக்கி ராணுவம் எர்டோகன் ஆட்சிக்கு எதிராக நடத்த முயற்சி செய்த ராணுவப் புரட்சிக்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள்ளன.
வரலாற்று ரீதியாக அரசியலில் துருக்கிய ராணுவம் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மதச்சார்பின்மை அரசியல் கொண்டது. ஜனநாயகம், அனைவருக்கும் இலவசக் கல்வி, பெண்களுக்கான சம உரிமை, மேற்கத்திய பாணி வாழ்க்கை முறை ஆகியவற்றை தங்களது கொள்கையாக வைத்துக் கொண்டுள்ள கீமலிசம் என்ற கொள்கையை ராணுவம் தூக்கிப் பிடிக்கிறது. மேலும் இவைதான் அரசின் கொள்கையாகவும் இருக்க வேண்டும் எனக் கருதுவது துருக்கிய ராணுவம்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
புதன், 13 ஜூலை, 2016
சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)
• உயிருடன் இருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை.
• வார்த்தைகளால் விபரிக்க முடியாதபடி இரத்தமும் தசையுமாக இதயத்தை அறுத்துக் கொல்லும் வலிகளோடு முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறிய அந்தச் சூழ்நிலையை இலகுவில் புரிய வைக்க முடியாது.
Labels:
தமிழினி
தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி ஒரு கேவலமான வேலையை செய்ய உத்தரவிட்ட இயக்கம்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)
• இயக்கத்தின் தலைமை எடுத்த முடிவுகளால் இனமே அழிந்துபோகும் நிலைமை உருவாகியிருந்தது.
• “சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியைப் பிடிக்கலாம்,” என்று தலைவர் கூறியதாகச் சுரத்தேயில்லாமல் கூறினார் விதுஷா
• தமிழ் மக்களுக்கான ஆயுதப் போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப்பட்டதும் எத்தகைய மோசமான இனஅழிவை ஏற்படுத்தியிருந்தது?

செவ்வாய், 12 ஜூலை, 2016
திங்கள், 11 ஜூலை, 2016
சுவாதி கொலையில் ராம்குமார் குற்றவாளியா? ஒரு வழக்கறிஞர் எழுப்பும் 50 கேள்விகள்
image source: google சுவாதி
சென்னை: மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வள்ளிநாயகம் சுட்கி என்பவர் 50 கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதிய பதிவை அப்படியே தருகிறோம் படியுங்கள்.

கட்டுரைகள்,
தமிழ்நாடு
உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க இந்த ஜூஸ் குடிங்க!
தேவையான பொருட்கள்:
1) வாழைப்பழம் - 1
2) முந்திரி - 60 கிராம்
3) ப்ளூபெர்ரி - 120 கிராம்
4) பால் - 180 மில்லி லிட்டர்
1) வாழைப்பழம் - 1
2) முந்திரி - 60 கிராம்
3) ப்ளூபெர்ரி - 120 கிராம்
4) பால் - 180 மில்லி லிட்டர்
Labels:
மருத்துவம்
ஒரே மாதத்தில் மெலிந்த முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? இந்த ட்ரிக்ஸ்களை ட்ரை பண்ணுங்க...
தற்போது தலைமுடி பிரச்சனை என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒன்றாக உள்ளது. தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணிகள் உள்ளன. அதில் அளவுக்கு அதிகமாக உடல் மற்றும் மனம் அழுத்தத்திற்குள்ளாவது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், அலர்ஜி, மோசமான தலைமுடிப் பராமரிப்பு மற்றும் தவறான தலைமுடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
Labels:
மருத்துவம்
ஞாயிறு, 10 ஜூலை, 2016
ஓய்வுக்குப்பின் ஓரங்கட்டப்படும் முதியோர்கள்
சுருங்கிய தோள், மங்கிய கண், நரைத்த முடி என முதுமை பருவம் எய்தி, 60 வயதுக்கு பின்னரும் ஓய்வெடுக்க முடியாமல் பசிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் சிரேஷ்ட பிரஜைகள் எனப்படும் முதியோர்கள் எம்மத்தியில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
20 வயதில் உழைக்க ஆரம்பிக்கும் ஒருவர் சுமார் 40 ஆண்டுகள் குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் நிர்வாகத்துக்காகவும் உழைத்து களைத்து போகின்றனர். உழைப்பின் பின் இளைப்பாற இவர்களுக்கு நிம்மதியான ஒரு இருப்பிடம் கூட இல்லாதுள்ளமையே கவலைக்குரிய விடயமாகும்.

வீரகேசரி
தாம்பத்ய வாழ்வில் பிளவு ஏற்படுவதேன்? ஓர் இலகுவான கைரேகை விளக்கம்
கையில் இதர ரேகைகள் பிழைபட்டிருந்தாலும் ஐக்கிய ரேகை சிறப்பாக அமைந்திருக்கக் காணப்பட்டால் மாத்திரமே பரிகாரங்கள் செய்வதால் பலன் கிடைக்கும்.
புத்தி ஜீவிகள் என்றொரு சாரார் அல்லது சாதியார் இன்று நம்மிடையே தோன்றியுள்ளனர். இவர்கள் புத்திக்கு மட்டுமே வேலை கொடுத்து வாழ்க்கையை நடத்துபவர்கள். அன்பு, பாசம், புரிந்துணர்வு, தியாகம் என்பதெல்லாம் இவர்களது அகராதியில் கிடையாது போல் தோன்றுகிறது. ஏனென்றால் ஒன்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள இந்தச் சாதியாரின் நடவடிக்கைகளால் தான் இன்று நம் சமூகத்தில் பிரிவு, பிளவு, சண்டை, யுத்தம் போன்றவையெல்லாம் அதிகமதிகமாய்த் தோன்றியுள்ளன.

ஜாதகம்
"ஒரு கூர்வாளின் நிழலில்" சிங்கள சமூகத்தை சுய பரிசோதனை செய்ய வைத்துள்ளது தமிழினியின் கணவர் ம. ஜெயக்குமரன் தெரிவிக்கின்றார்
அவர் வழங்கிய செவ்வி முழுமையாகக் கீழே தரப்படுகின்றது.
Labels:
கேள்வி - பதில்,
தமிழினி,
பேட்டிகள்
கைகள் சொல்லும் ஜோதிடம்
பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் உங்களுடைய கைகள் இதில் எந்த வகை?
* கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். இலாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர்.
* கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். இலாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர்.
Labels:
ஜாதகம்
கரு தங்கும்போது பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
ஒரு பெண் இப்பூமியில் பிறந்து வளர்ந்து கல்வி, தொழில்நிலைகளில் உயர்நிலைகளை அடைந்து எவ்வளவு முன்னேறினாலும் ஒரு திருமணமும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் தாய்மைப் பேறுமே அவளது வாழ்வை முழுமையாக்குகின்றன. இதுவே இயற்கையும் இறைவனின் படைப்பும்.
Labels:
பெண்கள் பக்கம்
மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)
• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்விதப் பயனுமில்லை எனத் தெரிந்தும் ஒரு விடாப்பிடியான மனநிலையுடன் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
• இயக்கம் எவ்வளவுதான் தடைகளைப் போட்டாலும் துப்பாக்கிப் பிரயோகங்களைச் செய்தாலும், மக்கள் இயக்கத்திலிருந்த தமது பிள்ளைகளையும் தேடிப்பிடித்துக் கூட்டிக்கொண்டு வெளியேறத் தொடங்கியிருந்தார்கள்.

சனி, 9 ஜூலை, 2016
வாஸ்து தோஷத்தை நீக்கும் விஞ்ஞான பூர்வமான பரிகாரம்!
வீட்டைக்கட்டி பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பது முதுமொழி. ஆனால் வாஸ்து படி வீட்டைக்கட்டி பார் என்பது இன்றைய புதுமொழி. வீடு கட்டுவதற்கான மனை வாங்குவதற்கே மலையளவு உழைக்கவேண்டியிருக்கும். இந்த காலத்தில் வாங்கிய மனையில் வாஸ்து படி வீட்டை அமைக்க அனைவரும் விரும்புவார்கள். ஆனால் அனைவருக்கும் அது சாத்தியமாகுமா? என்றால் நடைமுறையில் சாத்தியமாகாது என்று உறுதியாக சொல்லலாம். ஏனெனில் வாஸ்து முறைப்படி வீட்டை கட்டவேண்டும் என்றால் வாஸ்து கூறும் விதிமுறைகளைப் பாருங்கள்.
Labels:
பலதும் பத்தும்
மூக்கு – சென்டிமெண்ட்டும் ட்ரீட்மெண்ட்டும்
ஒவ்வொரு பெண்ணின் அழகையும் அவருடைய கண் அல்லது மூக்கோடு ஒப்பிட்டு தான் பேசுவார்கள். உதாரணமாக மூக்கு முழியுமாக இருக்கிறாள் என்றோ, கண்ணு நல்லாயிருக்கு ஆனா, இந்த மூக்கு தான் கொஞ்சம் எடுப்பா இருக்கு என்றோ சொல்லக்கேட்டிருப்போம். அத்துடன், ஒரு பெண்ணின் தோற்றப் பொலிவை அதிகப்படுத்துவதும் மூக்கே. மேலும் பெண்ணின் முகத்தில் அமைந்துள்ள மூக்கு, அழகைத்தருவதுடன் அவரது குண இயல்பின் வெளிப்பாடாகவும் கருதகிறார்கள். அதனால் ஒவ்வொரு பெண்ணும் ஒப்பனை செய்து கொள்வதில் மூக்குக்கு முக்கியத்துவம் தருகிறாள். கிளி மூக்கு, குடை மிளகாய் மூக்கு, சப்பை மூக்கு, கோணலான மூக்கு, கூரான மூக்கு என மூக்கின் தோற்றத்தை வைத்து பெண்களை குறிப்பிடுவதையும் காண்கிறோம்.
Labels:
அழகு குறிப்புகள்
வியாழன், 7 ஜூலை, 2016
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது ஏன்?
உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் வார்த்தை `பிரெக்ஸிட்'. ஐரோப்பிய யூனியனின் மிக வலுவான பிரிட்டன் அதில் இருந்து விலக வேண்டும் என்னும் முடிவை மக்களே எடுத்திருப்பது பொருளாதார முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்கிற அச்சத்தை விதைத்திருக்கிறது.
ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் ஏன் விலகுகிறது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள, இந்த ஐந்து கேள்விகள் உதவும்.
ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் ஏன் விலகுகிறது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள, இந்த ஐந்து கேள்விகள் உதவும்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
செவ்வாய், 5 ஜூலை, 2016
எளிய ஆங்கிலத்தில் மாற்றி எழுத ஒரு இணைய தளம்
ஒரு மொழியில் எழுதுகையில், எழுதப்படுவது அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் வகையில் எளிமையாகஎழுதலாம். அடிக்கடி பயன்படுத்தாத, அல்லது சற்று நேரம் எடுத்துப் புரிந்து கொள்ளும் வகையிலான சொற்களைக்
கொண்டும் எழுதலாம். எடுத்துக் காட்டாக, தமிழில் 'ஜன்னல்' என்பதை ஜன்னல் என்று எழுதினால், வழக்குமொழிச் சொல் எனப் பலரும் புரிந்து கொள்வார்கள். 'சாளரம்' என்று எழுதினால், “இதென்ன புலவர் தமிழாக
உள்ளதே” எனச் சிலர் புரிந்து கொள்ளலாம்.

கணணி மையம் (Websites)
விண்டோஸ் 10 சிஸ்டத்தில் எழுத்துருக்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்க முறைமைகள், சில குறிப்பிட்ட வகை எழுத்துருக்களை ஏற்றுச் செயல்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. சில பதிப்பாளர்கள், இந்த இயக்க முறைமையில் இயங்கும் வகையில், எழுத்துருக்களை உருவாக்கிப் பயன்படுத்துகின்றனர். நம் டாகுமெண்ட்கள் சிறப்பாக அமைய வேண்டுமென்றால், நம் கலைப் படைப்புகள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றால், பிற நிறுவனங்கள் தரும் இந்த எழுத்துருக்களையும் பயன்படுத்த வேண்டியதுள்ளது. இவற்றை எப்படி, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பதிந்து பயன்படுத்தலாம் மற்றும் தேவைப்படாத போது நீக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Windows 10)
அடுத்த ஆண்ட்ராய்ட் மொபைல் சிஸ்டம் 'நகெட்'
மொபைல் போனில் இயங்கும் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்புகளை வெளியிடுகையில், கூகுள் அதற்கு ஏதேனும் ஓர் இனிப்பு பண்டத்தின் பெயரை வைப்பது வழக்கம். வர இருக்கும் புதிய சிஸ்டத்தின் பெயரை, சென்ற ஜுன் 30ல் கூகுள் அறிவித்தது. அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, இதன் பெயர் Android Nougat என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில், உணவிற்குப் பின் சுவைக்க எடுத்துக் கொள்ளப்படும் ஓர் இனிப்பாகும். இதனைச் சிலர் “நூகா” என்றும், சிலர் “நகட்” என்றும் ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இங்கு பெரும்பாலும் 'நகெட்' என்றே அழைக்கப்படுகிறது.
Labels:
கணணி மையம் (Android)
திங்கள், 4 ஜூலை, 2016
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)