ஞாயிறு, 16 அக்டோபர், 2016

14 வருடமாக குழந்தையாகவே வாழ்ந்து வரும் 30 வயது இளைஞர்! நாப்கின் பயன்படுத்துகிறார்!

ABDL எனப்படும் Adult Baby Diaper Lovers என்ற சிந்தனை கொண்டவர்கள் மேற்கத்திய நாடுகளில் இருந்து வருகின்றனர்.



இவர்கள் வயது வந்தாலும், குழந்தை பருவத்தில் இருப்பதையே விரும்புபவர்கள். குழந்தைகளை போன்று உணவு உண்பது, பால் குடிப்பது, நாப்பீஸ் எனப்படும் நாப்கின்கள் பயன்படுத்துவது ஆகிய செயல்களில் ஈடுபடுவர்.

இது ஒரு மனநோயோ அல்லது பிற்போக்குத் தனமோ அல்ல என அவர்கள் கூறுகின்றனர். இப்படி வாழ்பவர்களில் ஒருவர் ஜான் மைக்கேல் வில்லியம்.

இவருக்கு வயது இப்போது 30. ஆனால் கடந்த 14 வருடங்களாக நேப்பிஸ் எனப்படும் குழந்தைகள் அணியும் பஞ்சு ஜட்டி மட்டுமே அணிந்து வருகிறார்.

குழந்தைகள் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி வருகிறார். இந்த சிந்தனை கொண்டவர்களுக்காக ஒரு விற்பனைக் கூடத்தை திறந்து அங்கு குழந்தைகளின் விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து வருகிறார் ஜான். இந்த விற்பனை கூடம் அமெரிக்காவின் சிகாகோவில் இருக்கிறது.




Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல