வியாழன், 27 அக்டோபர், 2016

உலகிலேயே அவலட்சணமான பெண்ணின் வாழ்வில் ஒளி

உலகின் அதிகூடிய அவலட்சணமான பெண் எனப் பழிக்கப்பட்டவர், தனது ஆவணப்படம் வெளியிடப்பட்ட வேளையில், தான் கணினி வழித் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.



லிஸி வலகியுஸ் என்ற இப்பெண், 17 வயதாக இருந்த போது, அவரைப் பழிக்கும் வீடியோக்களை ஓன்லைனில் கண்டு பெரும் வேதனைப்பட்டுள்ளார்.

எனினும், அவுஸ்திரேலியப் பெண் ஊடகவியலாளர் ஒருவர், இவர் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டு இவருக்கு வாழ்வின் ஒளியைக் காட்டியுள்ளார்.




Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல