உங்கள் பிரவுசரில் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டே அமைக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக, ப்ளாஷ் பிளேயரை மட்டுமே சார்ந்து அமைக்கப்படும் இணைய தளங்கள் மட்டுமே, அதை இயக்குமாறு பாப் அப் செய்தி தரும். எட்ஜ் பிரவுசரில், ப்ளாஷ் இயக்கப்பட்டிருந்தால், அதனை நிறுத்தி வைக்க வழி தரப்பட்டுள்ளது.
எட்ஜ் பிரவுசரை இயக்கவும்.
பின் அதன் வலது மேல் மூலையில், மூன்று புள்ளிகள் இணைந்து தரப்பட்டுள்ள ஐகானைக் கிளிக் செய்திடவும்.
இதில் கிடைக்கும் மெனுவில், இறுதியாக உள்ள Settings என்பதில் கிளிக் செய்திடவும்.
தொடர்ந்து View Advanced Settings என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், கீழாக ஸ்குரோல் செய்து சென்று, Use Adobe Flash Player என்ற ஸ்விட்சில் கிளிக் செய்து Off செய்திட, ப்ளாஷ் இயங்குவது நிறுத்தப்படும்.
மீண்டும் தேவைப்பட்டால், இதே வழியில் சென்று, ஸ்விட்ச் கிளிக் செய்து இயக்கலாம்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, ப்ளாஷ் பிளேயர் இயக்குவது அனைத்து பிரவுசர்களிலும் நிறுத்தப்படுகிறது.
மேலும், தற்போது இணைய தளங்களில் தரப்படும், விடியோ படங்களுக்கு இணையாக ப்ளாஷ் ப்ளேயரால் இயங்க இயலவில்லை.
மைக்ரோசாப்ட், தான் விண்டோஸ் 10 இயக்கமுறைமையில் அடுத்து கொண்டு வரப்படும் Windows Creators Update என்ற மேம்படுத்தலில், அடோப் ப்ளாஷ் பிளேயரின் இயக்கத்தினைத் தானாகவே நிறுத்திக் கொள்ளும் வகையில் கொண்டு வர உள்ளது. அதுவரை நாமாக, மேலே தரப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றி நிறுத்தலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக