பிரேஸிலில் காவல் நிலையத்தில் இருந்த பெண்ணை அங்குள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து வெளியே இழுத்து வந்து தீ வைத்து எரித்துள்ள காணொளி பதிவொன்றை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பெண் 5 வயது குழந்தையை தீ வைத்து எரித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் அங்கு கூடிய 500 இற்கும் மேற்பட்ட மக்கள் அந்த பெண்ணை காவல் நிலையத்திலிருந்து வெளியே இழுத்து வந்து தீ வைத்து எரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக