கொலம்பியாவில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலாம்பியாவின் போலிவார் பகுதியில் சாந்தா குருஸ் டி போகாகிராண்டே ன்ற கிளினீக் உள்ளது. இங்கு சமீபத்தில் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோயாளி மயக்க நிலையில் அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய செவிலியர்கள் மற்றும் உடன் இருந்த மருத்துவர்கள் சிரித்துக் கொண்டே ஆட்டம் போட்டுள்ளனர்.
DailyThanthi

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக