செவ்வாய், 18 ஏப்ரல், 2017

சூடுபிடிக்கும் செக்ஸ் பொம்மைகளின் விற்பனை- நிஜ பெண்களின் முகத்துடன்..!!

உலகம் முழுவதுமே செக்ஸ் பொம்மைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளதாம். எனவே புதுபுது ஐடியாக்களை உட்புகுத்தி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.



குறிப்பாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் உலாவருகிறது, அதாவது இறந்து போன பெண்களின் சருமத்தை நீக்கி பதப்படுத்துகிறார்களாம்.

இதனை பொம்மைகளின் முகத்தில் ஒட்டவைக்கின்றனர், பார்ப்பதற்கு நிஜ பெண்கள் போலவே காட்சியளிப்பதால் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.

இது உண்மையா? எங்கு நடைபெறுகிறது என்பதற்கான விபரங்கள் தெரியவரவில்லை.

இதற்கிடையே சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதலை தடுக்கும் வண்ணம் சிறுமிகள் போன்றே செக்ஸ் பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதனை நோர்வே அரசாங்கம் தடை செய்துள்ளதுடன், எதிர்காலத்தில் சிறுமிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் என கருதுகிறது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல