ஞாயிறு, 30 ஜூலை, 2017
பாலூட்டும் படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய அதிபரின் மகள்
அலியா ஷகீயேவா பெண்ணின் உடலை அதீதமாகப் பாலியல்தன்மையுடன் சித்தரிக்கும் கலாசாரத்தின் விளைவே இப்பிரச்னைக்குக் காரணம் என்கிறார்
உள்ளாடைகளை அணிந்துகொண்டு தன் குழந்தைக்குப் பாலூட்டும் கிர்கிஸ்தான் நாட்டு அதிபரின் இளைய மகளின் புகைப்படம், குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பாலியல் ஆகியவற்றைப்பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்,
BBC Tamil
பாகிஸ்தான் பிரதமர் பதவியைக் காலிசெய்த Calibri ஃபான்ட்… பரபர சஸ்பென்ஸ் கதை! #Fontgate
கணினியில் பயன்படுத்தும் ஃபான்ட் (Font) எனப்படும் ஓர் எழுத்துரு, பிரதமர் பதவியிலிருந்து ஒருவரை நீக்கும் அளவுக்கு வலிமையுடையது எனச்சொன்னால் நம்பமுடிகிறதா? ஒரு நாட்டின் அரசியல் சூழ்நிலையையே புரட்டிப்போடக்கூடிய அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? கொஞ்ச காலம் முன்புவரை யாரும் இதை நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப் விஷயத்தில் இதுதான் தற்போது நடந்திருக்கிறது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்,
விகடன் (vikatan)
சனி, 29 ஜூலை, 2017
வெள்ளி, 28 ஜூலை, 2017
உடலுறவின் மீது எரிச்சலூட்டக் கூடிய சில விஷயங்கள்!
உடலுறவின் போது அணைத்துக்கொள்ளுதல், முத்தமிடுதல் போன்றவை மகிழ்ச்சிகரமான விஷயமாக இருந்தாலும், உடலுறவின் போது சில முகம் சுழிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது.இதனை நாம் பெரும்பாலும் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை என்றாலும், நிச்சயம் உணர்ந்திருப்போம். இந்த உடலுறவின் போது முகம் சுழிக்கச்செய்யும் சில சம்பவங்களை இந்த பகுதியில் காணலாம்.
Labels:
பாலியல்
புதன், 26 ஜூலை, 2017
3 ஆண்கள் திருமணம் செய்து கொண்ட வினோதம்: குவியும் பாராட்டு
மூன்று பேரும் இணைந்து ஒன்றாக உறவில் இருக்கின்றனர்
கொலம்பியாவில் மூன்று ஆண்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதால் வெகுவாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் மூன்று பேர் திருமணம் செய்து கொள்ளும் "முக்கோணத் திருமணங்களை" நம்மால் காண முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
பித்தலாட்ட பிக்பாஸ்!- ஒரு டெக்னிகல் அலசல்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பான நாள் முதல் வாத பிரதிவாதங்கள் சமூக வளைத்தளங்களில் எழ துவங்கிவிட்டன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளவர்களின் உளவியல் வரை ஆய்வு செய்து முடித்துவிட்டார்கள். அதிலும் நான் மதிக்கும் பல முகநூல் பிரபலங்கள் தினம் தினம் அதுப்பற்றி பதிவு எழுதி, சமூக, வரலாறு, சாதி வரை அலசுவதை பார்க்கும்போது, கண்ணை கட்டுகிறது.
Labels:
சினிமா
செவ்வாய், 25 ஜூலை, 2017
ஞாயிறு, 23 ஜூலை, 2017
செவ்வாய், 18 ஜூலை, 2017
விமானத்தில் இப்படியும் நடக்கின்றது (காணொளி)
விமானத்தில் பணிப்பெண் செய்த அருவருக்கத்தக்க செயல்!
பிரசித்திபெற்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணிகள் குடித்து மிஞ்சிய மதுவை அதன் பணிப்பெண் ஒருவர் மீண்டும் போத்தலுக்குள் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்திலேயே இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
வினோதமான செய்திகள்
திங்கள், 17 ஜூலை, 2017
இறந்த தாயின் வயிற்றிலிருந்து 123 நாட்கள் கழித்து உயிருடன் பிறந்த ட்வின்ஸ்! (படங்கள்)
Muriel was left heartbroken by the loss of his wife (Image: Caters News Agency)
பிரேஸில் நாட்டில் சில்வா ஜம்போலி என்ற 21வயது பெண்மணி கடந்த அக்டோபர் மாதம் இரண்டாவதாக கருவுற்றிருந்தார் அதே நேரத்தில் அவருக்கு பக்கவாதமும் தாக்கியது. பக்கவாதத்திற்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டே வயிற்றில்குழந்தையையும் சுமந்து கொண்டிருந்தார் சில்வா.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
சனி, 15 ஜூலை, 2017
புதன், 12 ஜூலை, 2017
திங்கள், 10 ஜூலை, 2017
ஞாயிறு, 9 ஜூலை, 2017
வெள்ளி, 7 ஜூலை, 2017
திங்கள், 3 ஜூலை, 2017
போன் நம்பர்கள் என்றால் ......
போன்களை பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து பல தொலைபேசி எண்களை கடந்து வந்திருப்பீர்கள், மொபைல் போன்கள் குறித்து பல விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் போன் நம்பர்கள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும். அதில் என்ன இருக்கின்றது என்கிறீர்களா, போன் நம்பர்கள் குறித்து உங்களுக்கு தெரியாமல் என்ன இருக்கின்றது என்பதை இங்க பாருங்க
Labels:
பலதும் பத்தும்
பிஸ்தா (pistachios) சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!
பொதுவாக நட்ஸ்களில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் நட்ஸ்கள் மிகவும் விலை அதிகமானதும் கூட. அதனால் அவற்றை வாங்கி சாப்பிடுவது சற்று கடினம் தான். இருப்பினும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், நட்ஸ்களை அடிக்கடி இல்லாவிட்டாலும், அவ்வப்போது வாங்கி சாப்பிட வேண்டியது அவசியம்.
Labels:
மருத்துவம்
பயங்கரவாதம்: முகம் மூடும் முகமூடி
பொருட்கள் உலகளாவிய காலமொன்றிருந்தது. பின்னர் சேவைகள் உலகளாவத் தொடங்கின. பின்னர் அரசியலும் பொருளாதாரமும் உலகளாவின. நடை, உடை, பாவனைகள் அவற்றைத் தொடர்ந்தன. உலகமயமாக்கல் இதைச் சாத்தியமாக்கியது என்று சிலாகிக்கப்பட்டது.
இன்று பயங்கரவாதம் உலகளாவியுள்ளது. உலகமயமாக்கல் அதற்கான வழிவகைகளைச் செய்து கொடுத்துள்ளது. எதற்காக உலகமயமாக்கல் போற்றப்பட்டதோ, இன்று அதற்காகவே தூற்றப்படுகிறது.
இன்று பயங்கரவாதம் உலகளாவியுள்ளது. உலகமயமாக்கல் அதற்கான வழிவகைகளைச் செய்து கொடுத்துள்ளது. எதற்காக உலகமயமாக்கல் போற்றப்பட்டதோ, இன்று அதற்காகவே தூற்றப்படுகிறது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
ஞாயிறு, 2 ஜூலை, 2017
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






















