செவ்வாய், 20 நவம்பர், 2018

இனி அலெக்சாவுடன் தமிழில் பேசலாம் !

அமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளரான‌ அலெக்சாவால் இனி தமிழ் மொழியிலும் பதிலளிக்க‌ முடியும். இனி அலெக்சா-வை பயன்படுத்தி இந்திய மொழிகளில் பேச்சு பரிமாற்றம் செய்ய‌ முடியும் என்று அமேசான் நிறுவனம் அறிவித்தது.



செயற்கை அறிவுத்திறனுடன் (artificial intelligence) இயங்கும் அலெக்சா, தற்பொழுது ஆங்கிலத்தில் மட்டுமே பேசி வந்த நிலையில் இதன் திறனை மேம்படுத்தி இந்திய மொழிகளில் அலெக்சாவை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்ட‌ இந்த புதிய திறனை ஆக்டிவேட் செய்ய அமேசான் எக்கோவிடம் அலெக்ஸா ஒப்பன் க்ளியோ (Alexa, open Cleo ) என்று குரல் கட்டளையிட்டு, பின்பு ஏதேனும் ஒரு மொழியைக் கூறி அதனுடன் மிக எளிமையாக பேசமுடியும்.

மேலும் செய்திகள் மற்றும் தகவல்களுக்கு பல்சுவை app-ஐ இன்ஸ்டால் செய்யவும்:
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல