செவ்வாய், 29 ஜூன், 2021
ஞாயிறு, 27 ஜூன், 2021
வெள்ளி, 25 ஜூன், 2021
ஜூம் மீட்டிங்கில் சேருவது எப்படி? பிரௌசர் மற்றும் ஆப்ஸ் மூலம் எப்படி ஜூம் மீட்டிங் உருவாக்குவது?
இதுவரை நீங்கள் ஜூம் பயன்பாட்டைப் பயன்படுத்தாதவராக இருந்தாலும் சரி, இல்லை என்றால் பயன்படுத்தத் தெரியாத நபராக இருந்தால் சரி, இந்த பதிவு உங்களுக்கானது. எப்படி ஜூம் பயன்பாட்டை லேப்டாப், பிரௌசர் அல்லது ஸ்மார்ட்போன் ஆப்ஸ் வழியாக ஓபன் செய்து பயன்படுத்துவது என்று எளிமையான செயல்முறை மூலம் கற்றுக்கொள்ளுங்கள். சரி, இப்போது எப்படி நம்மை ஜூம் பயன்பாட்டுடன் இணைத்துக்கொள்வது என்று பார்க்கலாம்.
Labels:
ஜூம் (Zoom)
உங்கள் போனிற்கு வரும் இன்கம்மிங் கால்ஸ்-களை ஃபிளைட் மோடு இல்லாமல் எப்படி நிறுத்துவது?
சாதாரண குரல் அழைப்புகளால் கூட பயனர்கள் தொந்தரவு அடைய விரும்பாத நேரங்கள் என்று சில உள்ளது, குறிப்பாக கேம் விளையாடும்போது, திரைப்படங்கள் பார்க்கும் போது அல்லது நீங்கள் நண்பர்களுடன் வெளியே இருக்கும்போது அல்லது முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது என்று பட்டியல் நீளும். சிலர் அழைப்புகள் வருவதை மொத்தமாக விரும்புவதில்லை. இப்படியானவர்களுக்கு எப்படி இன்கம்மிங் கால்களை நிறுத்துவது என்று கற்றுக்கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Android)
இலவசமாக கிடைக்கும் விண்டோஸ் 11- எப்படி பதிவிறக்கம் செய்வது?.
விண்டோஸ் 10 பயனராக இருக்கும்பட்சத்தில் விண்டோஸ் 11-க்கு இலவசமாக மேம்படுத்த முடியும். தங்களது சாதனத்தை சரிபார்க்க பிசி ஹெல்த் செக் பயன்பாட்டை பயன்படுத்தி செக் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 11 பதிப்பு விரைவில் வர இருக்கிறது. முன்னதாக விண்டோஸ் 10 பயனராக இருக்கும்பட்சத்தில் மைக்ரோசாப்டின் புதிய இயக்க முறைமை மேம்படுத்தலாம். இது இலவசமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. நிறுவனம் நேற்று நடைபெற்ற மெய்நிகர் நிகழ்வுக்கு பிறகு வலைப்பதிவு இடுகையில் இதுகுறித்து அறிவித்தது.
Labels:
விண்டோஸ் 11
அழிக்கப்பட்ட விண்டோஸ் 10 அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டை ரிக்கவர் செய்வது எப்படி?
விண்டோஸ் 10 இயங்குதளத்தில் கெஸ்ட் யூசர் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் என இருவித யூசர் அக்கவுண்ட்கள் இருக்கின்றன. இதில் ஸ்டான்டர்டு யூசர் அக்கவுண்ட்டினை பயன்படுத்துவது எப்போதும் சிறப்பான ஒன்றாகும். சமயங்களில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் பயன்படுத்தும் போது, அவற்றை அழிக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
விண்டோஸ் 10 தளத்தில் நெட்வொர்க் செட்டிங்களை ரீசெட் செய்ய....
கணினியில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது நெட்வொர்க் பிரச்சனை ஏற்படுவது சாதாரண விஷயம் தான். நெட்வொர்க் பிரச்சனை இண்டர்நெட் இணைப்பில் இடைவெளி ஏற்படும் போது மட்டுமே ஏற்படும். சமயங்களில் நெட்வொர்க் செட்டிங் மற்றும் டிரைவர்களில் கோளாறு இருந்தாலும் நெட்வொர்க் பிரச்சனை ஏற்படலாம்.
Whatsapp நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது?
வாட்ஸ்அப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், வாட்ஸ்அப் மூலம் நாம் ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், முதலில் அவர்களின் நம்பரை சேவ் செய்வது என்பது கட்டாயம். அவர்களின் எண்களை நீங்கள் சேவ் செய்திருந்தால் மட்டுமே அதற்குப் பிறகு தான் நீங்கள் அந்த நபருக்கு மேசேஜ் அனுப்ப முடியும்.
Labels:
வாட்ஸ் அப் (WhatsApp)
திங்கள், 21 ஜூன், 2021
ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்த
பேஸ்புக்கிற்குச் சொந்தமான பயன்பாடு ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்களுக்குப் பதிவிறக்கம் செய்ய இலவசமாகக் கிடைக்கிறது. மொபைல் போன்கள் அல்லது டெஸ்க்டாப்புகளிலும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், பயன்பாட்டிற்கு சில வரம்புகள் உள்ளன, அதாவது தொலைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் கணக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
Labels:
வாட்ஸ் அப் (WhatsApp)
செவ்வாய், 15 ஜூன், 2021
நீங்க இதுல எப்படி உங்க கையை மடங்குவீங்க
ஒருவரது பழக்கங்கள் அவர்களின் குணாதிசயங்கள், ஆளுமை மற்றும் நடத்தைகளை வெளிப்படுத்தக்கூடும். அதனால் தான் சிலர் பார்த்ததுதே ஒருவரது நடத்தை, குணாதிசயங்களை சரியாக கணித்து கூறுகிறார்கள். நமது உடல் மொழி நம் ஆளுமையை பெரிய அளவில் பாதிக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான ஆராய்ச்சி உள்ளது. உடல் மொழி ஒருவரை உருவாக்கலாம் அல்லது உடைக்கலாம்.
Labels:
பலதும் பத்தும்
திங்கள், 14 ஜூன், 2021
புதன், 9 ஜூன், 2021
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


















