அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேலி. அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை பெற்றுள்ள இவரின் நடவடிக்கைகளை அந்நாட்டு பெண்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவரது உடை அலங்காரம் போன்றவற்றை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
வெள்ளி, 28 மே, 2010
மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?
உலகின் பல ஆய்வாளர்களும் கூட கண்டுகொள்ளாத அல்லது ஒருவேளை கண்டு சொல்லாத மிகப்பெரிய செயல் ஒன்று தொடர்ந்து நடந்தபடி பூமியை வாட்டிவதைத்து உருக்கிக்கொண்டே இருக்கிறது.
Labels:
பலதும் பத்தும்
பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள்
குழந்தைப் பிராயத்தில் பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் என கனேடிய மருத்துவ ஆய்வாளர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Labels:
பலதும் பத்தும்
இங்கிலாந்து ராணி மரணம் என பி.பி.சி ரேடியோ அறிவித்ததால் சர்ச்சை
இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்து விட்டதாக பி.பி.சி ரேடியோ அறிவிப்பாளர் அறிவித்ததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அறிவிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.பி.சி அறிவித்துள்ளது.
Labels:
உலகப்பார்வை
டுவிட்டரில் தலாய் லாமா
திபெத் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா முதல் தடவையாக சீனாவில் உள்ள சாமானிய மக்களுடன் டுவிட்டர் குறுந்தகவல் பரிமாற்ற சேவை மூலமாக உரையாடியிருக்கின்றார்.
Labels:
உலகப்பார்வை
நீர்மேல் நடக்கும் வீடியோ
யூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்தி, பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
மருதாணியில் வரைந்து கொள்வது வழிவகுக்கும்
இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள மருதாணி, பச்சைகுத்துதல் போன்றவற்றை நவீன நாகரிகமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி மருதாணி வரைந்து கொள்வது லுக்கேமியா என்னும் ஒருவித புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Labels:
பெண்கள் பக்கம்
கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்'
கர்ப்பக் காலங்களில் சில பெண்களுக்கு 'காலை நேர நோய்' எனப்படுவது வழமையான ஒன்று. இது நோய் என்று சொல்லப்பட்டாலும் கூட தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
Labels:
பெண்கள் பக்கம்
கறுப்புப்பெட்டி
கறுப்புப்பெட்டி உண்மையில் கறுப்பாகவா இருக்கும்? என்ற கேள்வியே அந்தச் செய்திகளைக் கேட்பவர்கள் மற்றும் பார்ப்பவர்கள் மனதிலே முதலில் தோன்றுவதாக இருக்கும். அடுத்ததாக எழும் கேள்வி கறுப்புப்பெட்டிக்குள் என்ன இருக்கும்? என்பதாகும். இங்கு தான் இன்று பலருடைய நாவும் உச்சரித்துக் கொண்டிருக்கும் ‘கறுப்புப்பெட்டி’ தொடர்பான தெளிவுபடுத்தல்களும் அவசியமாகின்றன.
Labels:
அறிவுக்களஞ்சியம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










