வெள்ளி, 28 மே, 2010

மாங்காய் எண்ணெய்

மாவடு ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், ஜெல்லி, பதப்படுத்தப்பட்ட மாம்பழ பழச்சாறு ஆகியன மாங்காய் தொடர்பான மதிப்பூட்டப்பட்ட பொருட்களாகும். மாங்காயில் உள்ள வீணாகும் மாங்கொட்டையில் உள்ள பருப்பில் இருந்து, 'மாங்காய் எண்ணெய்' எனப்படும் மதிப்பூட்டப் பட்ட பொருள் பிரித்து எடுக்கப்படுகிறது.

மோப்பம் பிடிக்கும் செல்போன்…

குண்டு வெடிப்பு சம்பவங்கள் மக்களை கதிகலங்கச் செய்யும். காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப புரட்சியால் சில நச்சுத்தன்மைகள் காற்றில் அதிகரித்து வருவதும் சாதாரணமாகி வருகிறது. இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து உங்களை காப்பாற்ற வருகிறது மோப்பம் பிடிக்கும் செல்போன். `எலக்ட்ரானிக் மூக்கு’ எனப்படும் நவீன உணர்கருவி இதுபோன்ற ஆபத்துகளை கண்டுபிடித்து எச்சரிக் கும்.

தனிப்பட்ட விவரங்களை தராதீர்கள் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, ரகசிய எண் போன்ற விவரங்களை கேட்டு வரும் செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பக்கிங் தொழில்நுட்பம்

எந்தவொரு பொருளையும், நுகர்வோர்கள் உடனடியாக முகர்ந்து பார்க்கின்றனர். ஆசிய நாடுகளில் தான் இந்தப் பழக்கம் அதிகமாக உள்ளது. நுகர்வோர் முகர்ந்து பார்க்கும் பொருள், பக்கிங் செய்யப்பட்ட பொருளில் இருந்து வருவதல்ல, அந்த பக்கிங் கவரில் இருந்து தான் வருகிறது என்பது வர்த்தக ரகசியமாகும்.

நவீன வசதிகளுடன் செயற்கை 'கை'

அதிகரிக்கும் விபத்துகளால் ஏராளமானவர்கள் உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். வேறுசில பயங்கர வியாதிகளாலும் உடல் உறுப்புகள் செயலிழக்கலாம். இதுபோல திடீர் சம்பவங்களால் கை, கால்களை இழந்தவர்கள் வாழ்வே திசைமாறிவிடும். செயற்கை கை, கால்கள் பொருத்திக் கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனாலும் அவை இயற்கையான கை, கால்கள்போல செயல்படாது.

அதிக குழந்தை பெறும் பெண்ணுக்கு தற்கொலை எண்ணம் வராது

தைவான் நாட்டில் உள்ள கோசியுங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது திருமணமான மற்றும் திருமணமகாத பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது.அப்போது திருமணமாகி அதிக குழந்தை பெறும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அன்பும் நிலைத்து இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு தற்கொலை எண்ணம் வருவது இல்லை என்றும் தெரிவித்தனர்.

மின்சாரம் தேவை இல்லை தானாகவே சார்ஜ் ஆகும் மொபைல்

மனிதர்களின் ஆறாவது விரலாகவே மாறிப்போய்விட்டது செல்போன்கள். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பது போல அலுவலகப் பணிக்கு ஒன்று, குடும்ப தொடர்புக்கு ஒன்று எனவும் இரண்டு சிம்கள் கொண்ட மொபைல் போன்கள் வந்துவிட்டன.

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினை குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கும்.

ஃபேஸ்புக்கில் ஒரு ஆச்சர்யம்

ஃபேஸ்புக் ப‌க்க‌ம் மூல‌ம் பெல்ஜிய‌ம் ம‌னித‌ர் Olivier Vandewalle என்பவருக்கு ஆச்ச‌ர்ய‌மான‌ அனுப‌வ‌ம் நிக‌ழ்ந்துள்ள‌து. 33 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் அவர் அனுப்பிய‌ செய்திக்கான‌ ப‌தில் ஃபேஸ்புக் மூல‌ம் கிடைத்திருக்கிற‌து. அவ‌ரே கூட‌ அந்த‌ செய்தியை ம‌ற‌ந்து விட்ட‌ நிலையில் இத்த‌னை ஆண்டுக‌ளுக்கு பின் யாரோ ஒரு பெண்ம‌ணி ப‌தில் அளித்து விய‌ப்பை ஏற்ப‌டுத்தியுள்ளார்.

முஸ்லிம் பெண் அமெரிக்க அழகியாக தேர்வு

“மிஸ் அமெரிக்கா 2010” அழகிப்போட்டி லாஸ்வேகாஸ் நகரில் நடந்தது. இதில் ரீமாபாகி என்ற (Rima Fakih 24 வயது) முஸ்லிம் பெண் அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல