வெள்ளி, 28 மே, 2010

பக்கிங் தொழில்நுட்பம்

எந்தவொரு பொருளையும், நுகர்வோர்கள் உடனடியாக முகர்ந்து பார்க்கின்றனர். ஆசிய நாடுகளில் தான் இந்தப் பழக்கம் அதிகமாக உள்ளது. நுகர்வோர் முகர்ந்து பார்க்கும் பொருள், பக்கிங் செய்யப்பட்ட பொருளில் இருந்து வருவதல்ல, அந்த பக்கிங் கவரில் இருந்து தான் வருகிறது என்பது வர்த்தக ரகசியமாகும்.

ஏனெனில் பக்கிங் கவர்கள், அச்சிடும் போதே பொருளின் வாசனை வரும் வகையில், நறுமணப் பொருட்கள் சேர்த்து அச்சிடும் தொழில்நுட்பம் தற்போது வந்து விட்டது. இது தவிர, தொழிற்சாலைகளில் இருந்து, பொருட்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு செல்லும் போது, மீண்டும் ஒரு "கோட்டிங்' பொருட்களின் வாசனையுள்ள நறுமணத்திரவம், நவீன தொழில் நுட்பம் மூலம் தெளிக்கப்படுகிறது. "

பொருளின் மணம்' போன்று, நுகர்வோரின் பல உளவியல் காரணிகளை கருத்தில் கொண்டு தான், பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல