பிரான்ஸ் அதிபர் சர்கோசியின் மனைவியும் முன்னாள் மொடலிங் பெண்ணுமான கர்லா புரூனி சினிமாவில் நடிக்கிறார். இயக்குநர் வுடி ஆலன் (Woody Allen) இயக்கும் இப்புதிய படத்தில் 42 வயதான இவர் சிறிய வேடத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார். மியூசியம் பொறுப்பாளர் வேடம் அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
சனி, 29 மே, 2010
94 வயதில் கல்லூரியில் பட்டம் பெற்ற அமெரிக்கப் பெண்
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலம் ஆக்லாந்தை சேர்ந்தவர் ஹாசல் சோரெஸ். (Hazel Soares) 94 வயதில் தான் இவர் கல்லூரியில் படித்து பட்டம் பெற முடிந்தது.
Labels:
வினோதமான செய்திகள்
பறக்கும் கார் 2011 இல் அறிமுகம்
வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.
Labels:
வினோதமான செய்திகள்
வெள்ளி, 28 மே, 2010
விஜய் படங்களால் ரூ.30 கோடி நஷ்டம்-சரிகட்ட ஜூன் வரை 'கெடு'!
நடிகர் விஜய்யின் சமீபத்திய 6 படங்கள் தோல்வியைத் தழுவியதால் தங்களுக்கு ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 35 சதவீதத்தையாவது ஜூன் 3வது வாரத்துக்குள் திருப்பித் தர வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.
Labels:
சினிமா
புத்திசாலி டால்பின்கள்
மீனினங்களில் டால்பின்கள் மிகவும் புத்திசாலியானவை. இவை மனிதர் களின் உயிர்களைக் கூட காப்பாற்றி யுள்ளன. டால்பின்கள் தூங்கும் போது ஒரு கண்ணை திறந்து வைத்துத்தான் தூங்கும். அப்பொழுது வலது கண் திறந்து இருந்தால் இடதுபக்க மூளை வேலை செய்யும்.
Labels:
பலதும் பத்தும்
குண்டூசியின் மூலம் கின்னஸ் சாதனை
புகழடைவதற்காக சில மனிதர்கள் எதனையும் செய்யத் தயாராக உள்ளனர். சீனாவைச் சேர்ந்த ஒருவர் 1,790 குண்டூசிகளை தனது தலையிலும் முகத்திலும் குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
கணவனுடன் சேர்ந்து தாயைத் துன்புறுத்திய மகள் கனடாவில் சம்பவம்.
தமது குழந்தைகளைப் பராமரிப்பதற்கென இலங்கையிலிருந்து 76 வயதான தாயை வரவழைத்த தமிழ் பெண்ணொருவரும் அவரது கணவரும் அந்தத் தாயை பெரும் கொடுமைப்படுத்தினர் என ரொறொன்ரொவில் இருந்து வெளிவரும் ஆங்கிலத் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
செயற்கை உயிர் கண்டுபிடிப்பு
J. Craig Venter, Ph.D.Founder and President, JCVI
உலகின் முதல் 'செயற்கை உயிரி' என்று வருணிக்கப்படுகின்ற ஒரு பாக்டீரியாவை விஞ்ஞானிகள் படைத்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
கூகுளின் புதிய கூகுள் மேப்ஸ்
ஓர் இடத்திற்குச் செல்ல வழிகள், முகவரிகள் மற்றும் சிறிய அளவிலான மேப் ஆகியவற்றைப் பெற இப்போது நமக்கு அதிகம் உதவுவது கூகுள் மேப்ஸ் ஆகும்.
Labels:
கணணி மையம் (Google)
உங்கள் சட்டையை நீங்களே வடிவமைக்கலாம் அசத்தலான "ஆன்-லைன்' திட்டம்
உங்களின் சட்டை எந்த நிறத்தில், எந்த தோற்றத்தில், எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை ஆன்-லைன் மூலமாக தெரிவித்தால் போதும், நான்கு வாரங்களில் நீங்கள் விரும்பிய சட்டை உங்களின் வீடு தேடி வரும்.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











