சனி, 29 மே, 2010

சினிமாவில் கர்லா புரூனி

பிரான்ஸ் அதிபர் சர்கோசியின் மனைவியும் முன்னாள் மொடலிங் பெண்ணுமான கர்லா புரூனி சினிமாவில் நடிக்கிறார். இயக்குநர் வுடி ஆலன் (Woody Allen) இயக்கும் இப்புதிய படத்தில் 42 வயதான இவர் சிறிய வேடத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார். மியூசியம் பொறுப்பாளர் வேடம் அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தில் முதலில் முக்கிய வேடத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. பிறகு அவரை நடிக்க வைப்பது ரிஸ்க்கான விடயம் என்று கூறி இயக்குர் அவருக்கு நடிப்பு வாய்ப்பை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் கேன்ஸ் படவிழாவில் பேசிய அவர் சிறிய வேடத்தில் கர்லா புரூனியை நடிக்க வைக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல