ஞாயிறு, 16 ஜூன், 2013

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 36

ராஜிவ் கொலை வழக்கு புலன் விசாரணையில் பள்ளி சீருடை காட்டிக் கொடுத்து சிக்கிய ராஜா!

அத்தியாயம் 36

ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே, ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையில் கூறிய தகவல்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டனர்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 35

பொட்டு அம்மானால் ஒரு ‘காரியமாக’ சென்னைக்கு அனுப்பப்பட்ட சுதந்திர ராஜா (சாந்தன்)

அத்தியாயம் 35

ராஜிவ் கொலை தொடர்பாக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு இரு வாரங்கள் ஆகியும், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் சிறிதுகூட முன்னேற்றம் இருக்கவில்லை. காரணம், ஜெயக்குமாரிடம் இருந்து கிடைத்த தகவல்கள் எவையும், உபயோகமானவையாக இருக்கவில்லை.

ஆண்களை விட அகோர செக்ஸ் பசி கொண்டவர்களாம் பெண்கள்- ஆய்வு

ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு புது நூலில் ஆய்வுப் பூர்வமாக கூறியுள்ளனர்.

பெண்களின் மேக்கப் சாதனங்களில் கலந்துள்ள 500-க்கும் அதிகமான கெமிக்கல்களால் என்னென்ன ஆபத்து?

பெண்களுக்கு தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் காட்டும் அலாதி உலகுக்கேத் தெரியும்!சிம்பிளாக சொல்வதானால் பெண்களுக்கு பிடிக்காத அழகு சாதன பொருட்களே கிடையாது என்று சொல்லலாம். இன்றும் கூட அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் உலக வர்த்தக நிறுவனங்களின் பரிசோதனைக் கூடமாகவும் சந்தைக் காடாகவும்தான் ஆகிப் போனது நம் இந்தியா.

கால்சட்டையில் ‘சார்ஜர்’- லேட்டஸ்ட் கண்டு பிடிப்பு!

இப்போதைய காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செல் போன் இருக்கிறது. ஆனால் பல நேரங்களில் பலரின் போனில் விரைவில் ‘சார்ஜ்’ போய் விடுகிறது. அதற்காக பல வித டெக்னாலஜியில் பல்வேறு டைப்பிலான சார்ஜர் கண்டுபிடிக்கப் பட்டு வந்த நிலையில் அண்மையில் நாம் அணியும் கால் சட்டையின் மூலம் இது போன்ற செல்போன்களை ‘சார்ஜ்’ செய்வதற்காக அதி நவீன தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

சனி, 15 ஜூன், 2013

"மணிவண்ணனைக் 'கொன்ற' குரு பாரதிராஜா!!"

மணிவண்ணனுக்கு வந்த மாரடைப்பு மற்றும் அகால மரணத்துக்குக் காரணமே, இரு தினங்களுக்கு முன்பு விகடனில் வெளியான பாரதிராஜாவின் அவதூறுப் பேட்டிதான்... அவரது கொடூரமான வார்த்தைகளே மணிவண்ணனைக் கொன்றுவிட்டன என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் 15 உணவுகள்!!!

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்று தான் சர்க்கரை நோய். இரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். ஆனால் இதனை உணவு முறை கொண்டு கட்டுப்படுத்த முடியும்.
சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். அதற்கு அந்த சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

வந்து பார்த்து விட்டு, விமர்சனம் செய்யுங்கள்! – முன்னாள் புலித் தளபதி கருணா பேட்டி



இலங்கையில் ‘துக்ளக்’ - 10

இலங்கையில் ஆறு நாட்கள் தங்கி, செய்திகள் சேகரித்த நமது நிருபர்கள், எஸ்.ஜே.இதயா மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர் அங்கு தாங்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் இதுவரை பகிர்ந்து கொண்டார்கள். இந்த இதழில் இலங்கை மீள் குடியேற்றத் துறை அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், ‘துக்ளக்’ இதழுக்கு அளித்த பேட்டியுடன் இக்கட்டுரைத் தொடர் நிறைவடைகிறது.

இயக்குநர்- நடிகர்- எழுத்தாளர் மணிவண்ணன் மரணம்- திரையுலகம் அதிர்ச்சி!

இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் - தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58.

வெள்ளி, 14 ஜூன், 2013

தமிழில் ‘ஆஃப்லைன் அகராதி’யை இலவசமாக வழங்கும் இ-கலைவன்!


(டவுன்லோடு இணைப்பு கீழே)

இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய ‘ஆங்கிலம் – தமிழ்’ அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர்.

தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், இந்த 40 வயது இ-கலைவன். கோவை – சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், ‘இ-கலை’ கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல